ஒன்றிணைந்த எதிர்கட்சியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சு எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசின் அமைச்சர்களை கண்காணிக்கும் நோக்கில் குறித்த நிழல் அமைச்சு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.