மாத்தறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 மாத்தறையில், அப்பரெக்க பகுதியில், ஆடைத்தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன், சிற்றூர்ந்து ஒன்று மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் சிக்கி, பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.