உலகை உலுக்கிவரும் கொரோனா தொற்றின் அதிகரிப்பால், திணறி வரும் உலக நாடுகள்; முழு விபரங்கள் இதோ..!

Published By: J.G.Stephan

03 Aug, 2020 | 02:08 PM
image

இன்று காலை (03.08.2020) 12.30 மணிவரையான நிலவரப்படி உலகில் கொரோனா தொற்றுக்குள்ளான, 18,226,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 692,434 பேர் பலியாகி உள்ளதுடன்,  11,233,413 பேர் மீண்டுள்ளதாக தெரிய வருகிறது.

 இந்நிலையில் 6,301,045 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. அந்த வகையில், அமெரிக்காவில்  4,813,647பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 158,365 பேர் மரணித்துள்ளதுடன் 2,380,217 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 467பேர் மரணித்துள்ளனர்.

இந்தியாவில்  1,803,695 பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 38,135 பேர் மரணித்துள்ளதுடன்  1,186,203 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 758 பேர் மரணித்துள்ளனர்.

ரஷ்யாவில், 850,870 பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,128 பேர் மரணித்துள்ளதுடன்  650,173 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 70 பேர் மரணித்துள்ளனர்.

பிரேசிலில்  2,722,677 பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 94,130 பேர் மரணித்துள்ளதுடன், 1,884,051 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 514 பேர் மரணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:53:00
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08