சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 2 மாதங்களின் பின் பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

Published By: Jayanthy

03 Aug, 2020 | 12:41 PM
image

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு க்ரு டிராகன் விண்கலத்துடன் கூடிய, 'பால்கன் - 9' ரக ரொக்கெட்டில் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட நாசா விண்வெளி வீரர்களான, பொப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவம் வெற்றிகரமாக இரண்டு மாத பயணத்தை பூர்த்தி செய்து இன்று அதிகாலை பூமியை வந்தடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரு டிராகன் விண்கலத்துடன் கூடிய, 'பால்கன் - 9' ரக ரொக்கெட்டை கடந்த மே, 31ம் திகதி புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியிருந்தது.

Image

அதில், பயணித்த நாசா விண்வெளி வீரர்களான, பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்த அடைந்து கடந்த இரண்டு மாதங்களாக அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

Image

இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு, க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கிய நிலையில் இன்று அதிகாலை நாசா வீரர்கள், பூமியை வந்தடைந்துள்ளனர்.

 புளோரிடா அருகில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில், புயல் உருவாகி இருப்பதால், மெக்சிகோ வளைகுடாவில், விண்கலத்தை, 'பாராசூட்' உதவியுடன் இவர்கள் தரை இறக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26