லிபியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரையில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 55 ஒழுங்கற்ற குடியேறியவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நாட்டின் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
லிபிய கடலோர காவல்படையினர் கடலோர ஸ்லிட்டன் நகரில் ஒரு மேற்கொண்ட சோதனையின்போதே, நான்கு பெண்கள் மற்றும் ஆறு சிறுவர்கள் உட்பட 55 ஒழுங்கற்ற குடியேறியவர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்கற்ற குடியேறியவர்கள் மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு குடிபெயர முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறியவர்கள், பெரும்பாலும் லிபியாவிலிருந்து, இத்தாலி மற்றும் மால்டோ வழியாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்கு மத்தியதரைக் கடலை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM