கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளும், 8 மெகசின்களும் க‍ெழும்பு குற்றப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.