பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெருமவிற்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று இரவு அவசர இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த  இருதய சத்திர  சிகிச்சையானது  வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.