முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளருமான பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தமைக்காகவே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.