கம்பஹா, கிரிந்திவத்தை பகுதியிலுள்ள ஊணவகமொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மருத்துவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.