இறைவரித்திணைக்களத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2019 ஆம் ஆண்டு அறிக்கையை ஆதாரமாக வைத்துக்கொண்டு தேசிய இறைவரித் திணைக்களம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை எதிர்த்தும், அதிகாரிகளின் இடமாற்றத்தை கண்டித்தும் இறைவரித்திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள்  ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.