எம்மில் பெரும்பாலானவர்கள் மது அருந்துவதை தங்களது நாளாந்த வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படும் கல்லீரலை குணப்படுத்த தற்போது ஒருங்கிணைந்த ஆற்றலுடன் கூடிய மருந்துகளாலான சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்று உலக கல்லீரல் தினம் ( ஜுலை 28 ) கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா காலகட்டம் என்பதால் இந்த ஆண்டு எத்தகைய விழிப்புணர்வு வாசகமும் முன்மொழியப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இன்றைய திகதியில் உலகம் முழுவதும் 150 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மது அருந்தியதால் ஏற்படும் கல்லீரல் சுருக்கம் என்ற பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை தான் உரிய தீர்வு என மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
இருந்தாலும் தற்போது மதுவால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மேலும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும், அதனை மீட்டெடுப்பதற்காகவும் ஒருங்கிணைந்த ஆற்றலுடன் கூடிய மருந்துகளாலான சிகிச்சை ஒன்றை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கல்லீரல் 70 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பிறகே அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது என்பதால், அதனை முன்கூட்டியே கண்டறிவதற்கான நவீன ரத்தப் பரிசோதனையும் அறிமுகமாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
டொக்டர் கோபால் சுவாமி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM