கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயிணைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத் துறையின் நான்கு வாகனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.