ஒருவித தொற்று நோய் காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை இம்மாதம் 20 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.