என் விஞ்ஞாபனத்தில் முக்கியம் விவசாயமே - அங்கஜன்

Published By: Digital Desk 4

26 Jul, 2020 | 06:51 PM
image

“என் கனவு யாழ்” செயல் திட்டத்தில் விவசாயத்தை முக்கியபடுத்திய காரணம் விவசாயிகளின் குரல் இன்னுமும் மேலோங்க வேண்டும் என்று முன்னாள் விவசாயப் பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

 இன்று மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார் .

அவர் அங்கு மேலும் தெரிவித்தாதவது,

“என் கனவு யாழ்” செயல் திட்டத்தில் விவசாயத்தை முக்கியபடுத்திய காரணம் விவசாயிகளின் குரல் இன்னமும் மேலோங்க வேண்டும். அதன் அடிப்படையில் விவசாயத்தின் மூலம் எமது எதிர்காலத்தை பொருளாதாரம்  மூலமாக முன்னேற்றம் அடைய வைக்க வேண்டும்.

மற்றைய பிரதேசங்களில் கிடைக்கும் வசதிகள் எம் விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். எமக்கான சரியான உற்பத்தி விலை, மாற்று சந்தைகள் கிடைக்க வேண்டும். அதே நேரம் விவசாய தொழில்மயமாக்கங்கள் உருவாக்கபட வேண்டும்.

விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாய கூலியாக வேலைசெய்பவர்கள் என அனைவருக்கும் இந்த முன்னேற்றம் வர வேண்டும். அவர்களுக்கான குடும்பங்களுக்கள் நல்ல முன்னேற்றகரமான நிலைக்குவர வேண்டும். 

அவர்களுடைய பிள்ளைகளுக்கு தரமான கல்வியை பெற்று கொடுத்து எமது எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புதலே எனது நோக்கம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திர கட்சிக்கு அழைப்பில்லை சாமர சம்பத்...

2026-09-12 17:44:08
news-image

நாமல் சிறைசென்றுள்ளமை அரசியல் பழிவாங்கல் அல்ல...

2026-09-12 17:17:36
news-image

செயற்கையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கி எரிபொருள்...

2026-09-12 17:15:27
news-image

சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத...

2026-09-12 18:02:29
news-image

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி...

2026-09-12 17:44:49
news-image

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான...

2026-09-12 17:16:55
news-image

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன்...

2026-09-12 17:15:07
news-image

மக்களின் பங்களிப்போடு புதிய அரசியலமைப்பு வேண்டும்...

2026-09-12 15:07:30
news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07