இலங்கை கடற்படைத் தளபதிக்கு இந்திய கடற்படைத் தளபதி வாழ்த்து

Published By: Vishnu

26 Jul, 2020 | 07:22 AM
image

இந்திய கடற்படைத்  தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், இலங்கை கடற்படையின் 24 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய கடற்படைத் தளபதி, இரண்டு கடற்படைகளுக்கிடையிலான உறவு தொடர்ந்து வலுவாக வளரும் என்றும், இலங்கை கடற்படையின் திறன்களை வலுப்படுத்த எந்தவொரு உதவியையும் வழங்க இந்திய கடற்படை தயாராக உள்ளது என்றும் மீண்டும் வலியுறுத்தினார். 

இலங்கை கடற்படை இந்திய கடற்படையுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது, மேலும் இரு கடற்படைகளும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பிற்கான பங்குதாரர்களாக நலன்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

இந்திய கடற்படைத் தளபதியின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பல ஆண்டுகளாக இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கிய இந்திய கடற்படைக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:24:09
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31
news-image

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு...

2026-05-21 14:21:34