ஈரானில் இரு தென் கிழக்கு மாகா­ணங்­களில் பன்றிக் காய்ச்­சலால் கடந்த 3 வார காலப் பகு­தியில் குறைந்­தது 33 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் செவ்­வாய்க்­கி­ழமை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மேற்­படி பன்றிக் காய்ச்­சலால் கெர்மன் மாகா­ணத்தில் 28 பேரும் சிஸ்டன் பலு­சிஸ்டான் மாகா­ணத்தில் 5 பேரும் பலி­யா­கி­யுள்­ள­தாக ஈரா­னிய பிரதி சுகா­தார அமைச்சர் அலி அக்பர் சேயாரி தெரி­வித்தார்.

இந்தப் பன்றிக் காய்ச்­ச­லா­னது நாட்டின் ஏனைய பிராந்­தி­யங்­க­ளுக்கும் பரவும் அபாயம் நிலவுவதாக அவர் எச்சரித்துள்ளார்