இலங்கையின் மிகப் பெரிய ஒன்லைன் விற்பனைத் தளமான Daraz நிறுவனம்,  தனது வருடாந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களின் விற்பனை நிகழ்வான Daraz Mobile Week  2020 க்குத் தயாராகிறது. 

இது, ஜுலை 27 முதல் ஆகஸ்ட் 02 ஆம் திகதி வரை நடைபெறும். இங்கு பல்வேறு வகையான புத்தம் புதிய கையடக்கத் தொலைபேசிகளையும் பெற்றுக்கொள்ளலாம். கையடக்கத் தொலைபேசிகள் (Smartphones), Tablets, Apple iPads>  தொலைக்காட்சிப் பெட்டிகள், வீட்டு மின் உபகரணங்கள், கமறாக்கள், Gaming Consoles இலத்திரனியல் சாதனங்கள், ஹெட்போன்கள் மற்றும் அனைத்து விதமான உபகரணங்களும் இலவச விநியோக வசதிகளுடன் இங்கு கிடைக்கும்.

நம்ப முடியாத விலைக்கழிவுகள்

JVC  55 அங்குல LED  தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றைக் கொள்வனவு செய்யும் உங்களுக்கு, கையடக்கத் தொலைபேசி ஒன்று இலவசமாக வழங்கப்படும். அத்துடன், ளுயகெழசன 32 அங்குல தொலைக்காட்சி ஒன்றைக் கொள்வனவு செய்பவர்களுக்கு Dry Iron ஒன்று இலவசமாகக் கிடைக்கவிருக்கிறது. 

இவற்றின் மூலம், இந்த வருடத்தின் உங்களது இலத்திரனியல் கொள்வனவுகளுக்கு Daraz  மிகச் சிறந்த இடமாக மாறுகிறது. Daraz Mall, 100%  உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தகப் பெயர்களைக் கொண்ட ஒரு உன்னத விற்பனைத் தளமாகும். இங்கு, உயர் வர்த்தகப் பெயர்களின் உத்தரவாதங்களுடன், தனிப்பட்ட விற்பனைகள் இடம்பெறுகின்றன. 

மிகத் துரிதமான விநியோகம் மற்றும் மீளக் கையளிக்கும் வசதிகள் என்பனவற்றையும் இது கொண்டுள்ளது. ஒவ்வொரு கொள்வனவுகளுடனும், பிறவூன்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்படும் ரூபா 30,000 பெறுமதியான அதிஷ்டங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றன. இதற்கு மேலதிகமாக, HP லெப்டொப்களைக் கொள்வனவு செய்யும் அனைவருக்கும், ADATA Pen drive கெஸ்பர்ஸ்கி வைரஸ் காட்கள், Optical Mouse மற்றும் Laptop Backpack என்பன இலவசமாக வழங்கப்படும்.

குதூகலமான ஷொப்பிங் அனுபவம்

Daraz கையடக்கத் தொலைபேசி வாரத்தில் கொள்வனவூகளை மேற்கொள்ளும் போது, வியக்கத்தக்க சலுகைகளை அடைந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. பல்வேறு விளையாட்டுக்களிலும் கலந்துகொண்டு அவற்றின் மூலம் இலவச மற்றும் சலுகை வசதிகளையூம் பெற்றுக்கொள்ளலாம். மூன்று நாட்களிலும் இடம்பெறவிருக்கும் மூன்று Flash sales மூலம், மூன்று வெவ்வேறு கையடக்கத் தொலைபேசிகள் வருடத்தின் மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன், வாடிக்கையாளர்கள் Samsung Galaxy A80 ஒன்றை வெற்றி பெறும் வாய்ப்பும் உள்ளது. Mobile’ Athon 10 மிஷன்களைப் பூர்த்தி செய்பவர்களுக்கு Daraz வவுச்சர்களுடன் மேலும் பெறுமதிமிக்க பரிசுகள் காத்திருக்கின்றன.

Daraz First Games, இது Daraz  இணைய தள விளையாட்டுகளுக்கான தனிப்பட்ட பகுதியாகும். இதன் மூலம் ஷொப்பின் அனுபவம் மேலும் குதூகலமடைய இருக்கிறது. இதில் App இல் காணப்படும் ஒன்லைன் Gamesகள் அதாவது, Crazy Shooting, Memory Tile, Clown Pop மற்றும் 3D Highway ஆகிய Games அடங்கியூள்ளன.

ஒரு ரூபா விளையாட்டு மீண்டும் அறிமுகமாகிறது. இதன் மூலம் OPPO, Huawei, VIVO, Sony Play Station 4 Game அல்லது Canon போன்ற பொருட்களை வாடிக்கையாளHகள் ஒரு ரூபாவூக்குக் கொள்வனவூ செய்யூம் வாய்ப்புக் கிடைக்கின்றது. Apple iPhone SE 2020 மற்றும் Huawei 6T இதன் போது ஏலத்தில் விடப்பட்டு ஆகக்கூடுதல் விலை கோருபவருக்கு பெற்றுக்கொடுக்கப்படும்.

Daraz கையடக்கத் தொலைபேசி வாரத்தின் இவ்வருட பிளட்டினம் பங்காளியாக Samsung இணைந்து கொள்கிறது. அத்துடன் OPPO பிறவூன் அன்ட் கம்பனி பிஎல்சி மற்றும் HP, Canon மற்றும் HP, Canon ஆகியன தங்கப் பங்காளிகளாகவும்,  HP, Canon மற்றும் Eken வெள்ளிப் பங்காளிகளாகவும், ஒன்லைன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் நிறுவனங்கள் இணைகின்றன.

Daraz கையடக்கத் தொலைபேசி வாரக் கொள்வனவுகளை எமது வங்கிப் பங்காளிகள் இலகுவாக்குகின்றனர். கொமHஷல் வங்கிஇ சம்பத் வங்கிஇ HSBC, செலான் வங்கி,  யூனியன் வங்கி, DFCC, ஸ்டான்டாட் சாட்டட் வங்கி, இலங்கை வங்கி, கார்கில்ஸ் வங்கி மற்றும் சனச அபிவிருத்தி வங்கி போன்ற வங்கிகள் கடன் அட்டைகள் மூல கொள்வனவுகளுக்கு 10%  விலைக் கழிவுகளையும், மாஸ்டர் காட்களுக்கு 12%  மேலதிக விலைக் கழிவுகளையும் பெற்றுக்கொடுக்கின்றன.

இலங்கையின் ஒன்லைன் ஷொப்பின் ஆர்வலர்கள் இந்த நிகழ்வுகளை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியும். இவ்வருடத்தின் மிகச் சிறந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை இதுவாகவே அமையப் போகிறது. அத்துடன், இந்தக் கொள்வனவுகளை விரல் நுணியில் ஒரு Mobile App ஊடாகவே மேற்கொள்ள முடியும். இது தொடர்பான முன்கூட்டிய விபரங்கள் மற்றும் சலுகைகளுக்கு https://bit.ly/Darazmobileweek2020 என்ற இணைய தளத்தில் பிரவேசிக்கவும்.