ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலுள்ள பஸ் நிலையமொன்றில் வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டொன்று திங்கட்கிழமை இரவு வெடித்ததில் 5 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மத்திய மொஸ்கோவில் மதுபான நிலையங்களும் உணவகங்களும் அமைந்திருந்த பொக்ரோவ்கா வீதியிலுள்ள பஸ் நிலையத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி குண்டு காரொன்றிலிருந்தோ அல்லது அருகிலிருந்த குடியிருப்புக் கட்டடமொன்றிலிருந்தோ வீசப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து ள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM