கரடித் தலை, காட்டு விலங்குகளின் இறைச்சியுடன் இருவர் கைது

Published By: Digital Desk 4

22 Jul, 2020 | 04:49 PM
image

கரடி தலைகள் இரண்டுடன் முயல் இறைச்சி, மான் இறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி ஆகியவற்றை வைத்திருந்த இருவர் மத்திய மாகாண வன பகுதிக்கு உட்பட்ட ஹேவாஹெட்ட ரிக்கில கஸ்கட பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வன இலாக்கா அதிகாரி தெரிவித்தார்.

கரடியின் தலைகள் 2, அதிகளவிலான காட்டுப்பன்றி இறைச்சியும் வைத்திருந்தமைக்காக ஒருவரும் மான் இறைச்சி, முயல் இறைச்சி வைத்திருந்தமைக்காக ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுன்னர்.

இவ்வாறான காட்டு மிருகங்களை சட்டவிரோதமான முறையில் வேட்டையாடி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து வனத்துறையினர் ரிக்கில கஸ்கட பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போது சட்டவிரோதமான முறையில் வேட்டையாடிய இறைச்சிகள் சிக்கியுள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் காட்டு மிருகங்களை வேட்டையாடிய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு தொடர உள்ளதாக மத்திய மாகாண வனபாதுகாப்பு அதிகாரி மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை...

2024-02-24 08:52:35
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21