பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்தில் அமைதியின்மை 

By T Yuwaraj

19 Jul, 2020 | 06:32 PM
image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பிரசாரக் கூட்டமொன்று இன்று செவனகலையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. 

No description available.

இதன் பின்னர் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வேட்பாளர்கள் தமக்கிடையில் மோதிக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொண்டார்.

இந்த மக்கள் கூட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்டத்தின் தலைவர் சஷீந்திர ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெல்லவாய தேர்தல் தொகுதியின் விமல் கலகம ஆராச்சி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34