( ரி. விரூஷன் )

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் ஐவரும் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.