கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அடையாளம் காண இலங்கை இதுவரை  135,519 பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தியுள்ளது.

நேற்று மாத்திரம் நாட்டில்  2,723 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவே, இலங்கையில் ஒரே நாளில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர் சோதனைகளாகும்.