ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் வீரர் லைனல் மெஸிக்கு வரி மோசடி வழக்கு தொடர்பில் 21 மாத சிறைத்தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைனல் மெஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மெஸி ஆகிய இருவருக்கு எதிராகவும் குறித்த வரி மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.
கடந்த 2007 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் பெலிஸி மற்றும் உருகுவேயில் போலியான நிறுவனங்களைக் கொண்டு மெஸ்ஸியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமத்தினை வழங்கியதில் வரி மோசடி செய்ததாக மெஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மெஸி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (06) அறிவிக்கப்பட்ட நிலையில், வரி மோசடி வழக்கில் மெஸி மற்றும் அவரது தந்தை ஆகியோருக்கு 21 மாத சிறைத்தண்டனையும், சுமார் 32 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM