வற்வரியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது. அதேவேளை 133 அத்தியாவசியப் பொருட்களுக்கும், 33 சேவைகளுக்கும் வற்வரி அறவிடப்படமாட்டது என்று தெரிவித்த அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண,
வற்வரி அறவீடுகள் தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ள நிதியமைச்சு ஊடாக 1500 அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ண மேற்கண்டவாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM