கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,007 ஆக உயர்வடைந்துள்ளது.