வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு..!

Published By: J.G.Stephan

16 Jul, 2020 | 10:32 AM
image

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(16) காலை இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

இவ் நிகழ்வில் ஆலய கணக்குபிள்ளையும் ஆலய பிரதம சிவச்சாரியரும் துணைக்குருவும் கலந்துகொண்டனர்.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை  காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சுங்கத்தின் டோஸ்ட் மாஸ்டர் கிளப்பின்...

2024-09-16 16:12:01
news-image

மன்னாரில்  கலாசார விழா 

2024-09-14 10:52:26
news-image

கிளிநொச்சியில் விற்பனை கண்காட்சி 

2024-09-13 16:43:18
news-image

இலங்கை ஜப்பானிய மொழி ஆசிரியர் சங்கத்திற்கு...

2024-09-13 19:25:50
news-image

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் 170வது...

2024-09-13 12:52:02
news-image

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய திருக்கைலாய வாகன...

2024-09-13 12:22:42
news-image

யாழ். பல்கலை முகாமைத்துவ, வணிக கற்கைகள்...

2024-09-13 11:46:41
news-image

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சாதனை படைத்த...

2024-09-13 12:14:24
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ‘மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம்’...

2024-09-12 11:33:47
news-image

யாழ். மத்திய கலாசார நிலையத்தில் சார்க்...

2024-09-12 02:26:45
news-image

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை -...

2024-09-11 21:26:52
news-image

வவுனியாவில் “மகாகவி” பாரதியாரின் 103வது நினைவுதின...

2024-09-11 11:12:24