இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளரான பத்மா சோமகாந்தன் இன்று காலமானார். 

பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வந்த ஆளுமை மிக்க எழுத்தாளர் ஆவார்.

இவரின் இறுதி கிரியைகள் குறித்த ஏனைய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.