சிறைக் கைதிகளை நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகளுக்கிடையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.