சிறைக்குள்ளேயே உயிர் அச்சுறுத்தல்: கஞ்சிபானை இம்ரான் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனு

14 Jul, 2020 | 07:33 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தற்போது பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாதாள உலகத் தலைவன் கஞ்சிபானை இம்ரான் என அறியப்படும் மொஹம்மட் நாஜிம் மொஹம்மட் இம்ரான், தன்னை அங்கிருந்து வேறு சிறைக்கு மாற்றுமாறு அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.  சட்டத்தரணி கே. தனுஷ்க லக்மால் ஊடாக அவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

 தனக்கு பாதாள உலகத்தினர் மற்றும் தற்போதுள்ள சிறைச்சாலைக்குள்ளேயே உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும்,  அதனால் தனது உயிருக்கு பாதுகாப்பு உத்தர்வாதம் உள்ள வேறு சிரைச்சாலை ஒன்றுக்கு தன்னை மாற்ற உத்தரவிடுமாறும் கஞ்சிப்பானை இம்ரான் குறித்த மனுவில் கோரியுள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய, பூச சிறையின் அத்தியட்சர், நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 9 பேர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

 தற்போது 6 வருட கடூழிய சிறைத் தண்டனையின் கீழ் கஞ்சிபானை இம்ரான் பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தில் சிறுவன் நீரில்...

2025-04-25 01:52:13
news-image

ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் தொடர்பில்...

2025-04-24 21:56:07
news-image

தேசபந்துவை பதவி நீக்கும் மூவரடங்கிய விசாரணைக்...

2025-04-24 21:55:36
news-image

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன்...

2025-04-24 21:25:17
news-image

பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பது எமது நாட்டில்...

2025-04-24 17:04:13
news-image

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின்...

2025-04-24 17:52:31
news-image

வொஷிங்டனில் உயர்மட்ட அதிகாரிகள் எவரையும் இலங்கை...

2025-04-24 15:49:58
news-image

அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை...

2025-04-24 20:29:37
news-image

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்...

2025-04-24 14:54:42
news-image

இப்ராஹிமின் சொத்துக்களை அரசுடமையாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு...

2025-04-24 19:03:22
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர்...

2025-04-24 17:59:48
news-image

ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்துக்கு வருகை -...

2025-04-24 18:34:51