கொழும்பின் முக்கிய சில பகுதிகளில் நீர் வெட்டு ; மாலை 3 மணிவரை நீடிப்பு

Published By: Raam

06 Jul, 2016 | 06:48 AM
image

கொழும்பின் முக்கிய சில பகுதிகளுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மாலை 3 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 06.00 மணி முதல் இன்று காலை 06 மணி வரையான 12 மணித்தியாலங்களுக்கு சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நீர்வெட்டானது, தெஹிவளை - கல்கிசை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், வௌ்ளவத்தை, கிருளப்பனை, பாமன்கடை, ஹெல்லொக், கொள்ளுப்பிட்டிய ஆகிய இடங்களிலே மேற்கொள்ளப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58