களுத்துறை மத்துகம, மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையில் அத்துமீறல் தொடர்பில் பாலித்த தேவபெரும உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.