களுத்துறை மீகஹதென்ன ஆரம்பப் பாடசாலையில் தரம் ஒன்றில் தமது குழந்தைகளை சேர்க்க அனுமதி கோரி பாடசாலைக்குள் அத்துமீறி உட் பிரவேசித்த  9 தாய்மார்களை எதிர்வரும் 8 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிடப்பட்டுள்ளது.

குறித்த 9 தாய்மார்களும் இன்று மதுகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.