வெர்ச்சுவல் ரியாலிட்டி (virtual reality) என்ற புதிய தொழில்நுட்பத்தில் ஆபாசப் படங்களைப் பார்ப்பது கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இவ்வருடத்திற்குள் 10,000 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக கூகுள் நடத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

வீட்டில் இருக்கும் தங்களது மடிக்கணனி மற்றும் கையடக்கத்தொலைபேசியில் மட்டும் ஆபாசப் படங்களை பார்த்து வந்தவர்கள். தற்போது விஆர் தொழில்நுட்பத்திற்கு மாறி வருகின்றனர். இது படங்களை பல மடங்கு அதிகரித்து, அதே நேரத்தில் காட்சிகளை அருகில் பார்ப்பது போல் இருக்கும்.

 

இதனால் தற்போது விஆர் தொழிநுட்பத்தில் ஆபாசப் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி நோர்வே, ஹொங்கொங், சிங்கப்பூர், பின்லாந்து, தென் கொரியா, சுவீடன், மலேசியா ஆகிய நாடுகளில் ஆபாசப் படங்களை பார்த்து வருகின்றனர்.

குறித்த தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி ஆபாசப் படங்களை அதிகளவில் பார்ப்பவர்களில் அவுஸ்திரேலிய நாட்டினரே முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெர்ச்சுவல் ரியாலிட்டி (virtual reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசப் படங்களை  பார்ப்பவர்பகளின் எண்ணிக்கை 17 மாதங்களில் 9,900 பேரினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நீச்சல் வாரத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற நீச்சலுடை ஆடை அலங்கார அணி வகுப்பு (GALLERIES)