கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மாலைத்தீவில் சிக்குண்டிருந்த 185 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டுக்கு வருகை தந்தவர்களுள் பெரும்பான்மையானோர் மாலைத்தீவு ஹோட்டல்களில் பணியாற்றியவர்கள் ஆவர்.
இலங்கை எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -102 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாகவே இவர்கள் முற்பகல் 11.30 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கடந்த வாரம் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட பி.சி.ஆர். சோதனை ஆய்வகத்தில் இவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் விமான நிலைய ஊடகத் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM