'மி டூ' சர்ச்சையடுத்து தற்கொலைசெய்து கொண்ட சியோலின் மேயர்- வெளியாகியுள்ள பரபரப்பு தகவல் !

Published By: Jayanthy

11 Jul, 2020 | 08:30 AM
image

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தென்கொரிய தலைநகர் சியோல் மேயர் பார்க் ஒன் சூன்  தற்கொலை செய்து கொண்டுள்ளமை  ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

There was an outpouring of grief from his supporters, some of whom wailed at Seoul National University Hospital as his body was brought in

 

'மி டூ' சர்ச்சைக்கு மத்தியில் காணாமல்போன தென்கொரிய தலைநகர் சியோல் மேயர்  பார்க் ஒன் சூன் வெள்ளிக்கிழமை அதிகாலை சியோலின் சங்பக் மலை அடிவாரத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் இறப்பு குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

The mayor wore a blue cap and dark trousers and jacket as he walked along an alley after leaving his official residence in Gahoe-dong shortly after 10:40am on Thursday

மேயர் தனது வீட்டை விட்டு வெளியேறும்போது தலையைக் குனிந்து நடந்து செல்வதைக் காண்பிக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும்  அவரது மேசையில் மை மற்றும் தூரிகையில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Park offered a general apology in a suicide note - handwritten with ink and brush - found at his official residence and released by city authorities

அக் குறிப்பில், வென்-சீக்கிரம்  'மிகவும் வருந்துகிறேன்' என்று எழுதியுள்ளார், எனினும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17