வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.

No description available.

குறித்த கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 4 மணிக்கு “zoom” செயலியின் ஊடாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொதுக் கூட்டத்தில் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் smv.ppa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் tinyurl.com/smvppa-agm2020 என்ற குகூள் படிவத்தின் மூலம் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.