போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினையடுத்து குறித்த வாகனம் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்னிப்பிட்டிய பகுதியில் பொலிஸார்  மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.