உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா ஐ.நாவிற்கு அறிவிப்பு

Published By: Digital Desk 3

08 Jul, 2020 | 11:06 AM
image

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் நிர்வாகம்  ஐக்கிய நாடுகள் சபைக்கு முறையாக அறிவித்துள்ளதுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

நோய்த்தொற்று பரவல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் சரியான நேரத்தில் எச்சரிக்கவில்லை எனவும், சீனாவிற்கு ஆதரவாக அந்த அமைப்பு செயல்படுவதாகவும் அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியை நிறுத்திய ட்ரம்ப், அந்த அமைப்பில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதான அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸுக்கு திங்களன்று அனுப்பப்பட்டது, இது 2021 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி  ஒரு வருடத்திற்குள்  நடைமுறைக்கு வரும் என்று வெளியுறவுத்துறை மற்றும் ஐக்கிய நாடுகள் சபை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதான அறிவிப்பு மே மாத இறுதியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக சுகாதார ஸ்தாபனத்தில் அமெரிக்க பங்களிப்பை நிறுத்த உறுதி அளித்ததை உறுதிசெய்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் அரசியல் நம்பிக்கைகளிற்காக மக்கள் இலக்குவைக்கப்படும்...

2025-03-19 12:09:11
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45