மாவைகலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை இன்று சிறுத்தை கடிதத்தில் 13 ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 6 ஆடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவை கலட்டிப் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றுக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளில் 13ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 6 ஆடுகள் இறந்துள்ளன.

சிறுத்தை கடித்துவிட்டு தப்பி சென்றுள்ளது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்றபடமை குறில்பிடத்தக்கது.