கொழும்பு 13, கொட்டாஞ்சேனை கல்பொத்தை வீதியில் அமைந்துள்ள ஞானபைரவர் ஆலயத்தில் கொரோனா நோய்த் தாக்கத்திலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி, விசேட யாகம் மற்றும் பூஜைகள் அண்மையில் நடைபெற்றன. 

இதில் ரவிச்சந்திரக்குருக்கள் பூஜை நடத்துவதையும் பிரதமரின் இணைப்பாளர் ராமச்சந்திரக்குருக்கள் பாபுசர்மா, சிவநேசன் சர்மா, ஆலய பிரதமகுரு சந்திர ரூபன் சர்மா ஆகியோர் பூஜைகளில் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு: எம்.எஸ்.சலீம்