உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரேல்!

Published By: Vishnu

06 Jul, 2020 | 04:34 PM
image

இஸ்ரேல் ஒரு புதிய உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது தனது இராணுவ புலனாய்வுக்கு உயர்தர கண்காணிப்பை வழங்கும் என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய இஸ்ரேலில் உள்ள பால்மாச்சிம் விமானத் தளத்தில் உள்ள ஒரு ஏவுகணைப் பாதையில் இருந்து புறப்பட்ட ஷாவிட் ஏவுகணை வாகனத்தைப் பயன்படுத்தி உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் "ஓஃபெக் 16" என்ற குறித்த உளவு செயற்கைக்கோள் விண்வெளியில் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகமமும், விண்வெளி ஆய்வகவமும் தெரிவித்துள்ளது.

உளவுத்துறை செயற்கைக்கோள்களை இயக்கும், உலகில் உளவுத்துறை சேகரிக்கும் திறன்களை வழங்கும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான நாடுகளில் இஸ்ரேல் ஒன்றாகும். 

ஏப்ரல் மாத நிலவரப்படி, இந்த பட்டியலில் ஈரானும் அடங்கும், இது பல ஆண்டுகளாக தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு ஒரு உளவு செயற்கைக்கோளை இஸ்ரேல் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியது.

"எங்கள் செயற்கைக்கோள்களின் வலைப்பின்னல் முழு மத்திய கிழக்கையும் பார்க்க அனுமதிக்கிறது - அதைவிட சற்று அதிகமாகும்" என்று இஸ்ரேலின் IAI இன் விண்வெளி திட்டத்தின் தலைவர் ஸ்லோமி சுதாரி கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26