மக்கள் தேசிய சக்தியின், புத்தளம் மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரான அஷோக வடிகமன்னாவ வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போதே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.