bestweb

மத்தியதரைக் கடலில் மீட்கப்பட்ட 180 புலம்பெயர்ந்தோரை அழைத்துச் செல்ல இத்தாலி நடவடிக்கை!

Published By: Vishnu

05 Jul, 2020 | 03:37 PM
image

மத்திய தரைக் கடலில் மீட்கப்பட்ட 180 புலம்பெயர்ந்தோரை சிசிலியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்கு மாற்றும் நோக்கில் இத்தாலி சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அந் நாட்டு உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. 

180 புலம்பெயர்ந்தோரும் ஒரு வாரத்திற்கும் மேலாக 'SOS' என்ற தொண்டு நிறுவனம் ஒன்றினால் இயக்கப்படும் ஓஷன் வைக்கிங் என்ற கப்பலில் மத்திய தரைக்கடலில் சிக்கியுள்ளனர்.

குறித்த கப்பலில் சண்டைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் ஆகியவை வெள்ளிக்கிழமை அவசரகால நிலையை அறிவிக்க SOS தொண்டு நிறுவனத்தை தூண்டின.

இந் நிலையில் ஓஷன் வைக்கிங் கப்பலுக்கு இத்தாலியின் சிசிலியின் போசல்லோ அதிகாரிகள் அனுப்பிய மருத்துவக் குழு, கப்பலில் பதிவு செய்யப்பட்ட பதட்டங்களை நீக்கி வருவதுடன், சுகாதார பிரச்சினைகள் இல்லாததையும் கண்டறிருந்து வருகின்றது. 

அத்துடன் COVID-19 வைரஸிற்கான புலம்பெயர்ந்தோரை மருத்துவக் குழு பரிசோதித்து வருவதுடன் அதன் பிறகு அவர்கள் தற்போது போர்டோ எம்பெடோக்கிள் மற்றும் சிசிலியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. 

"ஜூலை 6 திங்கட்கிழமை மொபி ஜாசா கப்பலில் திட்டமிடப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரின் பரிமாற்றத்தைக் கருத்தில் கொண்டு நிலைமை கவனமாக கண்காணிக்கப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் 25 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Photo Credit : euronews, aljazeera

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3...

2025-07-17 13:14:07
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும்...

2025-07-17 12:07:06
news-image

ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

2025-07-17 11:51:39
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி...

2025-07-17 11:34:18
news-image

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில்...

2025-07-17 10:58:55
news-image

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள்...

2025-07-17 10:40:13
news-image

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது:...

2025-07-17 09:36:00
news-image

பெல்ஜியத்தில் டுமாரோலேண்ட் இசை விழாவின் பிரதான...

2025-07-17 09:08:12
news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13
news-image

21 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்...

2025-07-16 12:42:39