05 கிலோ கிராம் நிறையுடைய கோதுமை மாவின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளது.