சீனாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில்  தனது காதலியுடன் இளைஞர் ஒருவர் சந்தோஷமாக இருந்துள்ளார்.

திடீரென காதலியின் கணவர் வந்ததால். வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து தப்பி செல்ல எண்ணியுள்ளார். அங்கிருந்து  எங்கும் தப்பி போக வழி இல்லாமையால் அரை நிர்வாண கோலத்தில் ஏசியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்து உள்ளார். 

இவர் நிர்வாண கோலத்தில் ஏசியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்த அந்த வழியே சென்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.