முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கொன்றில் நீதிமன்ற உத்தரவை மீறியமைக்காகவே சிவாஜிலிங்கம் இவ்வாறு வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.