நைஜீரிய பிரஜைக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் மரணதண்டனை விதித்துள்ளது.

குறித்த நைஜீரிய பிரஜை கொக்கெய்ன் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.