பிரித்தானியாவின்  மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

LIVERPOOL: A man was arrested in his underwear during a raid before being questioned by police

இச் சுற்றிவளைப்பின் போது குறித்த கும்பலினால் உலகெங்கிலும் உள்ள குறித்த குழுவின் உறுப்பினர்களை தொடர்பு படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்ட 'அசாத்தியமான' ரகசிய தொலைபேசி வலையமைப்பு பொலிஸாரினால் சிதைக்கப்பட்டுள்ளது.

BIRMINGHAM: Officers lead away a suspect among the 132 arrested during the worldwide sting carried out by police forces

ஆபரேஷன் வெனெடிக் என அழைக்கப்படும்  இச் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் மூலம் பிரித்தானியாவின் மிகபெரிய மாபியா கும்பலின்  100 க்கும் மேற்பட் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

LONDON: Stacks of cash found by Metropolitan Police detectives during the international Operation Venetic

இதேவேளை, அவர்களிடமிருந்து 54 மில்லியன் டொலர் கறுப்புப் பணம், 2 தொன் போதைப் பொருட்கள் மற்றும் 77 துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

LIVERPOOL: Merseyside Police was involved in the raids as officers made a breakthrough in the fight against organised crime

இச் சுற்றிவளைப்பில் என்க்ரோசாட் அமைப்பு குற்றவாளிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான செய்திகளையும் அவர்களின் சதிகளையும் வெளிப்படுத்தியது.

BIRMINGHAM: The haul from the nationwide sting found £54million in cash among drugs and guns

துப்பறியும் நிபுணர்கள் தகவல்தொடர்புகள் மூலம் குறித்த குழுவின் இரகசியங்களை கண்டறிந்துள்ளனர். தேசிய குற்றவியல் நிறுவனம் ஐரோப்பிய படைகளுடன்  இணைந்து  இவர்களின் தொலைபேசி வலையமைப்பில் முறையாக ஊடுருவி  இவர்கள் பற்றிய தரவுகளை பொலிஸாருக்கு வழங்கியதையடுத்து இச் சுற்றிவளைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LONDON: Boxes of cash are pictured following one of the raids by the Metropolitan Police