பொதுத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சின்னம், வேட்பாளரின் பெயர் மற்றும் வேட்பாளரின் விருப்பு இலக்கம் ஆகியவற்றை முகக்கவசங்களில் பயன்படுத்துவது தேர்தல் சட்டத்தை மீறுவதாகும்.

இது தொடர்பில் இலங்கையில் பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் விசாரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.