திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று தம்பலகாமம் சந்திக்கு அண்மையில் விபத்துக்குள்ளானது.

குறித்த பஸ் இன்று அதிகாலை 6.15 மணியளவில்  வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.